Listing Search

திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், முள்ளிப்புரம் ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் – வீடு கட்டி விற்பனை செய்ய Joint Venture அடிப்படையில் Builders மற்றும் Engineers வரவேற்கப்படுகிறார்கள்!

Rs. 1,500 (Rs.1500/Sqft - Surrounding Status)
  • திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், முள்ளிப்புரம் ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் – வீடு கட்டி விற்பனை செய்ய Joint Venture அடிப்படையில் Builders மற்றும் Engineers வரவேற்கப்படுகிறார்கள்! - Image# 1
  • திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், முள்ளிப்புரம் ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் – வீடு கட்டி விற்பனை செய்ய Joint Venture அடிப்படையில் Builders மற்றும் Engineers வரவேற்கப்படுகிறார்கள்! - Image# 2
  • திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், முள்ளிப்புரம் ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் – வீடு கட்டி விற்பனை செய்ய Joint Venture அடிப்படையில் Builders மற்றும் Engineers வரவேற்கப்படுகிறார்கள்! - Image# 3
1/3
  • திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், முள்ளிப்புரம் ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் – வீடு கட்டி விற்பனை செய்ய Joint Venture அடிப்படையில் Builders மற்றும் Engineers வரவேற்கப்படுகிறார்கள்! - Image# 1
  • திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், முள்ளிப்புரம் ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் – வீடு கட்டி விற்பனை செய்ய Joint Venture அடிப்படையில் Builders மற்றும் Engineers வரவேற்கப்படுகிறார்கள்! - Image# 2
  • திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், முள்ளிப்புரம் ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் – வீடு கட்டி விற்பனை செய்ய Joint Venture அடிப்படையில் Builders மற்றும் Engineers வரவேற்கப்படுகிறார்கள்! - Image# 3
Details
Specification
Type: Residential Plots Neighborhood: Govt Arts & Science College, Kangeyam Institute of Technology
Property ID: 64
Updated: 10/30/2026

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, நத்தக்காடையூர் பஞ்சாயத்து, முள்ளிப்புரம் – பாப்பினி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் 7.44 ஏக்கரில் 100 மனைப் பிரிவில் வீடுகள் கட்டி விற்பனை செய்ய Joint Venture (கூட்டுத் தொழில்) அடிப்படையில்  Builders மற்றும் Engineers வரவேற்கப்படுகிறார்கள்!

சொத்து அமைவிடம்:

  • ஸ்ரீ குமரன் கார்டன்ஸ்
  • முள்ளிப்ப்ரம் – பாப்பினி ரோடு
  • நத்தக்காடையூர் பஞ்சாயத்து
  • காங்கேயம் தாலுகா, திருப்பூர் மாவட்டம்.
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகாமையில்

அருகில் உள்ள நிலவரம்:

ஸ்ரீ குமரன் கார்டன்ஸிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் நாட்டார்பாளையம் பிரிவு அருகில் மாரப்பம்பாளையத்தில் கோல்டன் திருப்பதி கோவில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இப்பகுதியில் வீட்டு மனைகள் சதுர அடிக்கு சுமார் ₹1,500 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Joint Venture வாய்ப்பு:

  • வீடு கட்டுமானப் பணிகளில் அனுபவமுள்ள Builders மற்றும் Engineers இணைந்து செயல்பட வரவேற்கப்படுகிறார்கள்.
  • முதலீடு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.
  • லாபப் பங்கீடு (Profit Sharing Percentage) இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
  • ஆர்வமுள்ள Builders மற்றும் Engineers தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:

Marketing: கணேஷ் - 9487056605

Company:

ஸ்ரீ பூர்ணாகுரூப் ஆஃப் கம்பெனி,
4HD சேலம் சர்வீஸ் ரோடு, கொமாரபாளையம் (PO),
பவானி (Via), 638183.

மொபைல்: 73589 51271

Location
For Sale
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, நத்தக்காடையூர் பஞ்சாயத்து, முள்ளிப்புரம் – பாப்பினி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கார்டன்ஸ் 7.44 ஏக்கரில் 100 மனைப் பிரிவில் வீடுகள் கட்டி விற்பனை செய்ய Joint… Read more

நிலம் / தோட்டம் / வீடு விற்பனை செய்ய விரும்புகிறீர்களா?

உங்கள் சொத்துக்களை தமிழ்நாடு முழுவதும் அதிகமான buyers-க்கு எளிதாக கொண்டு செல்லுங்கள்.

🔥 One Listing = Multi-Platform Promotion
(Website + WhatsApp + Facebook + Instagram + YouTube)

🎁 ஒரு PROPERTY-க்கு வருடத்திற்கு ரூ.500 + GST மட்டும்.

👉 Whatsapp: +91-9487056605

Disclaimer: LandBroker.co.in is like a big online notice board where people can show their land and houses for sale. It helps buyers and sellers find each other, just like a search engine or an ad board. The people who post their properties are responsible for all the details, including legal rules. Before buying or selling, everyone should check everything properly. LandBroker.co.in does not promise, control, or take part in any deals and is not responsible for any problems, losses, or disagreements.