Listing Search
விழுப்புரம் மாவட்டம், வானூர் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் தனி வீடு விற்பனைக்கு
| Type: House/Villas | Bathrooms: 1 |
| Bedrooms: 2 | Neighborhood: Shiva Temple, School, GH |
முண்டியம்பாக்கம் பின்புறமே வீடு உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு பின்புறம் வீடு உள்ளது.
வீடு அருகிலேயே ஈஸ்வரன் கோவில், பள்ளி உள்ளது.
அமைதியான தொந்தரவில்லாத குடியிருப்பு பகுதி.
தெரு மட்டத்திலிருந்து நன்கு உயர்த்தி உறுதியான அஸ்திவாரத்துடன் கட்டப்பட்ட வீடு.
மேல் மாடிகள் கட்ட ஏற்றது.
இரண்டு பெட் ரூம் கொண்ட வீடு.
2017-ல் கட்டப்பட்ட வீடு.
மேற்கு பார்த்த வீடு. பின்புற வாசல் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.
மொத்த இடத்தின் அளவு: 2025 சதுர அடி
வீடு அமைந்துள்ள அளவு: 700 சதுர அடி
இன்னொரு ஷீட் போட்ட வீடு அமைந்துள்ள அளவு: 200 சதுர அடி
வீட்டின் பின்புறம் காலி இடம் உள்ளது. வாழை மரங்கள் உள்ளன.
விலை: ரூ. 60,00,000
உரிமையாளர் நேரடி தொடர்பு.
83002 37231
நிலம் / தோட்டம் / வீடு விற்பனை செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் சொத்துக்களை தமிழ்நாடு முழுவதும் அதிகமான buyers-க்கு எளிதாக கொண்டு செல்லுங்கள்.
🔥 One Listing = Multi-Platform Promotion
(Website + WhatsApp + Facebook + Instagram + YouTube)
🎁 ஒரு PROPERTY-க்கு வருடத்திற்கு ரூ.500 + GST மட்டும்.
👉 Whatsapp: +91-9487056605
Disclaimer: LandBroker.co.in is like a big online notice board where people can show their land and houses for sale. It helps buyers and sellers find each other, just like a search engine or an ad board. The people who post their properties are responsible for all the details, including legal rules. Before buying or selling, everyone should check everything properly. LandBroker.co.in does not promise, control, or take part in any deals and is not responsible for any problems, losses, or disagreements.




















