| Type | Residential Plots |
| Publication date | Apr 09, 2025 |
| Neighborhood | Zion International School Backside |
இட உரிமையாளர் நேரடி விற்பனை.
தெற்கு பார்த்த இடம்.
1040 சதுர அடி (40 x 26) - மொத்த இடம்
20 அடி சாலையால் சூழப்பட்டுள்ளது.
400 சதுர அடி (20 x 20) - அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
போர் போடப்பட்டுள்ளது.
சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
EB இணைப்பு வாங்கப்பட்டு தற்காலிக துண்டிப்பில் உள்ளது.
சுற்றிலும் வீடுகள் நிறைந்த பகுதி.
ZION INTERNATIONAL SCHOOL-க்கு பின் புறமாக உள்ளது.
அருகிலேயே ஷாப்பிங் கடைகள், 2 கிலோ மீட்டரில் ஹாஸ்பிடல்.
பெருங்குளத்தூர், வெங்கடேஷ்வரா காலேஜ் - இவற்றிற்கு அரசு பஸ் போக்குவரத்து செல்லும் வழியில் உள்ளது.
கடைசி விலை ரூ.60 லட்சம் - உடனடி கிரையம்.
தெற்கு பார்த்த இடம்.
1040 சதுர அடி (40 x 26) - மொத்த இடம்
20 அடி சாலையால் சூழப்பட்டுள்ளது.
400 சதுர அடி (20 x 20) - அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
போர் போடப்பட்டுள்ளது… Read more